By
Tamil Studies UK
London
எம் மொழி கற்பினும் தமிழ் மொழி கற்கை நன்றே, எமக்காக அமையவிருக்கும் தமிழ்த் துறையை ஐக்கிய இராச்சியத்தில் நிறுவுவதற்கான நிதிப் பங்களிப்பில் இளையோரும் இருக்க வேண்டும் என்று பெற்றோருடன் இணைந்து நடாத்தும் இயங்கலை விழா.
இன்பத் தமிழ் ஓங்கி நிலைபெற ஒற்றைக் குடையின் கீழ் பங்களித்து தமிழ்த் துறையை நிலை பெறச் செய்வோம்நான் அனன்யா ரஜீந்திரகுமார், எமக்கான தமிழ்த் துறையை வேண்டி நிற்கும் ஆர்வலர். எனது தந்தையின் மேற்பார்வையில் இளையோரோடு இணைந்து தமிழ்த் துறையை நிறுவுவதற்கான எம்மாலான பங்களிப்பினை ஏற்பாடு செய்து வருகிறேன்.
Select this reward if you just want to donate to the project without receiving a reward.
17 claimed
E-Certificate
2 claimed
Estimated delivery: 1 June 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 June 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 June 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 June 2021