By
Tamil Studies UK
Southend
This is a fundraising project for SOAS Tamil Studies campaign by Southend Tamil Association.
எங்களைப்பற்றி
சௌத்தென்ட் தமிழ்ச்சங்கம், சௌத்தென்ட் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதற்கும், மற்றும் சமூக வாழ்வியல் தேவைகளை முழுமையடைய செய்யும் முகமாகவும் 02.06.2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இச்சங்கத்தின் முதன்மை இலக்கானது, இங்கு பிறந்து வளர்ந்து வரும் எமது சிறார்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு மொழி, கலை, மற்றும் பண்பாட்டு விழுமியங்களை கற்றுக்கொடுப்பதுடன், தமிழ் பேசும் மக்களையும், தமிழின்பால் பற்றுக்கொண்டவர்களையும் ஒன்றிணைப்பதுவுமாகும்.
சௌத்தென்ட் தமிழ்ச்சங்கமானது நட்புணர்வுடன் தன்னார்வத்தொண்டர்களால் எந்தவித இன, மத, நிற, மொழி வேறுபாடின்றி வழி நடாத்தப்படுகின்றது.
Southend Tamil Association was established on 02.06.2010 with the motivation to create awareness about “Tamil” within our community and also to provide a platform for learning Tamil language and experience its culture.
All donations will go to TamilStudiesUK's SOAS Tamil Studies Campaign. To know more, please visit https://soas.hubbub.net/p/TamilStudies/
E-Certificates will be issued by TamilStudiesUK to all those who donate.
Ganesh, staonline@yahoo.com / essextamils@gmail.com, 07897764340
Alternatively, you can contact us at contact@tamilstudiesuk.org
Select this reward if you just want to donate to the project without receiving a reward.
2 claimed
E-Certificate
1 claimed
Estimated delivery: 1 May 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 May 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 May 2021
E-Certificate and Photo at TamilStudiesUK Philanthropist Page (More info: http://tamilstudiesuk.org/philanthropists/)
0 claimed
Estimated delivery: 1 May 2021