By
Tamil Studies UK
High Wycombe
இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் அமையும் தமிழ்த்துறைக்கு தேவையான வைப்புநிதியைத் திரட்டும் வரலாற்றுப் பணியில், ஐக்கிய இராச்சியத்தில் தமிழில் வழிபாடு செய்யும் உச்சி முருகன் கோயிலும் தன்னை இணைத்துள்ளது. எமது பக்தர்கள் இந்த நித்தித்திரட்டலில் ஈடுபட்டு, உங்களால் இயன்ற நன்கொடையை நமது உச்சி முருகன் கோயில் சார்பாக வழங்கும் படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அருள் ஞானமிகு உச்சிமுருகன் திருக்கோயில்
Bridge Street, High Wycombe, Bucks HP11 2EL
தமிழா தமிழில் வழிபடு
“ஐக்கியராட்சியத்தில் முதலாவது நெந்தமிழ் ஓதும் திருத்தலம்”
திருவள்ளுவர் ஆண்டு 2050, எழில்மாறல் ஆடவைத் திங்கள 30ம் நாள் 14.07.2019 சிறப்பாக நடந்தேறியது திருக்குடமுழுக்கு.
கருவறையில் தமிழ் ஒலிக்க, தெய்வத் தமிழில், செந்தமிழ்த் திருமறையில் பெருமையுடன் ஒருங்கமைத்த உச்சிமுருகன் திருத்தலத்தில், ஞானக்குறத்தி தெய்வானை உடனாய ஞானவடி வேலன் உச்சிஆறுமுகன், வேழமுகத்து ஞனாஉச்சிப் பிள்ளையார், உச்சிஞானம்பிகை உடனாய உச்சிஞானலிங்கேச்சுரர், சீர்திருப்பணி கண்ட உச்சிஞானவைரவர் மற்றும் உச்சிமுருகன் திருத்தலத்தில் எழுந்தருளி அருளாட்சிபுரியும் தெய்வங்களுக்கும், இறைபெருமக்களுக்கும் திருகுடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று தினமும் 3 காலப் பூசைகளும் (காலை 9, மதியம் 12 மற்றும் மாலை 7:30 மணிக்கும்) மற்றும் சிறப்புப் பூசைகள் அர்சுனைகள் யாவும் செந்தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருக இறையருள் பெருக கோயில ஞாயிறு முதல சனிக்கிழமை வரை காலை 8:30-13:00 மணிவரையும் மற்றும் 17:00-21:30 மணிவரை திறந்து இருக்கும். மற்றய விபரங்களுக்கு 07841 522514 தொடர்பு கொள்ளவும்.
எமது திருக்கோயிலில் அருட்சுனையர்கள் எவரும் தமக்கு தனியாக கொடை (தட்சணை) கோரமாட்டார்கள். ஆகவே அவர்களிடம் பணம் கொடுப்பதைத் தவிர்த்து, நீங்கள் விரும்பும் தொகையை பணியகத்தில் செலுத்தி உரிய பற்றுச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளவும்.
முழுவிபரத்துக்கு: www.uchimurugankoyil.com
All funds raised through this campaign will be a part of the SOAS Tamil Studies endowment fund. A total £10million fund is needed to secure Tamil Studies at SOAS. To learn more, please visit https://soas.hubbub.net/p/TamilStudies/.
E-Certificates will be issued to all donors by TamilStudiesUK.
Trustee Chairman & Ex.co President
Mr S Sriranjan
07841 522514
info@uchimurugankoyil.com
Select this reward if you just want to donate to the project without receiving a reward.
1 claimed
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 May 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 May 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 May 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 May 2021